நிம்மதி

வாழ்வில் நிம்மதியைத்தேடும் என்போன்றவர்களோடு என் உள்ளக்கிடக்கைகள் இங்கே பகிரப்படும். அன்புடன் செல்வக்குமார் மட்டக்களப்பு...

Sunday, March 1, 2009

தொலைவில்

கிட்ட நின்று என்னத்தைக் கண்டேன் என்று என்னையும் தவிக்க விட்டு எட்டாத தூரத்திற்கு எட்டிச் சென்றாய் நீ...
ம்...சரி....எட்டாத தொலைவில் நின்று என்னத்தைக் கண்டாய் நீ....அன்புடன் செல்வம்

Wednesday, February 11, 2009

அந்த நாட்கள்

உன்னோடு வாழ்ந்த அந்த நாட்கள் தயவு செய்து எனை தனிமையிலே விட்டு விடு.. கசங்கிய இதயத்திலே இன்னும் உயிர்ப்போடு இருப்பது எனது நினைவுகள் மட்டுமே....அன்புடன் செல்வம்

Saturday, February 7, 2009

கண்ணீர்

நான் கதறிஅழும் வேளையில் என் கண்களை துடைக்க நீளும்என் தாயின் கையையும் தட்டிவிடுகிறேன்,கண்ணீராய் வழிவது நீ என்பதால்...அன்புடன் செல்வம்

இன்னும்

என்னைக் காதலித்தவளே இன்றும் உன்னைக் காதலிக்கிறேன்...
அன்புடன் செல்வம்

Friday, February 6, 2009

மௌனம் ஏன்

குற்றமற்றது காதல் மென்மையானது காதல் அனைவரையும் கவர்ந்த்து காதல் பின் ஏன் தாயே தயக்கம்...அனபுடன் செல்வம்

Thursday, February 5, 2009

காதல் வானம்


உன் பொன்முகம் கொஞ்சம் இளைப்பாறி நீ தந்த முத்தத்தின் தடங்களை தடவுகிறேன்...அன்புடன் செல்வம்

நிஜமாகும் நினல்

இடைவெளி தான் மனதை கவர்கிறதூ தொலைவு தான் இதயத்தை இணைக்கிறதூ...அன்புடன் செல்வம்

காதல்

பக்கத்தில் இருப்பதை புறக்கணித்து தூரத்தில் இருப்பதை நேசிக்கிறதூ...
அன்புடன் செல்வம்

காதலில் விழுந்தேன்


நெஞ்சில் சுமக்கும் வலியை விட உன்னை காணாத கண்கள் சுமக்கும் வலியே அதிகம்... அன்புடன் செல்வம்

Saturday, January 31, 2009

என் மனதில்

என் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும் நீ எனது வாழ்வின் ஜீவானாய் இருக்கின்றாய் .......அன்புடன் செல்வம்

காதலர் தின வாழ்த்துகள்

நேசமும் பாசமும் நிறைந்த நன்னம்பினால் காதலும் வாழ்வுமாய்
கலந்திடுவோம் வாராய் காதலர் தின வாழ்த்துகள்
அன்புடன் செல்வம்

Friday, January 30, 2009

எப்படிப் பறப்பேன் சொல்

பறந்து வரச் சிறகிருந்தும் - நீ பறந்து வராமல் உன் இறக்கைகளை ஒடுக்கி வைத்துக் கொண்டு…
என்னைப் பற பற என்கிறாய்!
என் முறிந்த சிறகுகளோடு நான் எப்படிப் பறப்பேன் சொல்…?
அன்புடன் செல்வம்

இதயம்

என் இதயத்துள் புகுந்த இனிய தேவதையே!
உனது விழி வாசல்கற்கண்டுப் பார்வையில் எனை இழந்தவன் நான்!
சில காலமாய் என் இதயத்துள் நுழைந்து என் உயிர்வரை கலந்து ஊசலாடிய உனக்காய்…அன்புடன் செல்வம்

காதலர் தினம்

இரண்டு மனங்களின் இன்ப இணைப்புக்கு தினமும் தோன்றட்டும் காதலர் தினமாய்!//
அன்புடன் செல்வம்

Wednesday, January 28, 2009

திருக்குறள்

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதைமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"என்றும் அன்புடன் செல்வம்

அன்புடன்

நட்பு என்பது எதுவரைக்கும் கற்பு போன்ற நட்பை பட்டுபோகவிடாமல் தொட்டுச்செல்லும் மனங்கள் வாழும்வரை, என்றும் அன்புடன் செல்வம்.

Tuesday, January 27, 2009

காதல்

உன் கண்களால் என் இதையத்தில் வரைந்த ஓவியதின் பெயர்தான் காதல்
செல்வக்குமார்

Thursday, January 22, 2009

காணவில்லை!

காதலித்தேன் காதலில் நிம்மதியில்லை. அதை எங்கே தேடுவேன்? கண்டவர் சொல்லுங்கள்.தொடர்பு கொள்ள +0000000000.